வருவாய்த் துறை அலுவலர்களிடம் பேச்சு வார ்த்தை: அமைச்சர்

*ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் போராட்டம் அறிவித்த்துள்ள தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும்; அவர்களின் பணி மக்கத்தானது; அவர்கள் கோரிக்கைகளை போராட்டம் மூலமாக அல்லாது பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாணலாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.*

பெட்ரோல் குண்டு வீச்சு…மதுரையில்

மதுரையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு எட்டு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன மதுரை மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டின் பெட்ரோல் வீசிய மர்மக் கும்பல், வீட்டின் முன்பு இருந்த எட்டு…

பாத சாரிகள் சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு

விபத்தை தடுக்கும் நோக்கிலும் பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு. ********************************************** நேற்று 26.07.2020-ம் தேதி மதுரை மாநகர் காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் பாதசாரிகள் சாலையை சிரமமின்றி கடப்பதற்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் சாலை விபத்துகளை தடுப்பதற்கும் ZEBRA…

அப்துல் கலாம் நினைவஞ்சலி

சோழவந்தான் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5ம் ஆண்டு நினைவஞ்சலி சோழவந்தான்,ஜூலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு சோழவந்தான் பகுதியில் பொதுமக்கள் அப்துல் கலாம் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். முள்ளிபள்ளம் கிராமத்தில் இங்கு…

ஜமாபந்தி மனுக்கள் பெறும் முறை ரத்து:

ஜமாபந்தியில் மனுக்கள் பெறும் நடைமுறை ரத்து: ஆட்சியர் மதுரை கொரோனா பொருந்தொற்று நோய் சூழல் காரணமாக 1429-ஆம் (2019-2020) பசலி ஆண்டிற்கான வருவாய்த்தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்வின் போது மனுக்கள் பெறும் நடைமுறையினை ரத்து செய்தும், 29.06.2020 முதல் 15.07.2020 வரை இணையதளம்…

ஏழை மக்களுக்கு நிவாரனப் பொருள்: எம்.எல்.ஏ.

ஏழை மக்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ. சோழவந்தான்,ஜூலை. 27. கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கிராம பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் கசாயம்பவுடர், கோதுமைமாவு ,அரிசி மற்றும் மளிகைப் பொருள் ஆகியவற்றை 2000 பேருக்கு மாணிக்கம் எம்எல்ஏ வழங்கினார். இரும்பாடி…

ரஜினி ஆன்மீக அரசியலை தொடங்கவுள்ளார்:

*2020-21ல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார் என இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பேட்டி* மதுரை. ஜூலை. 27. மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்து மக்கள் கட்சியை மதுரை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின்…

சதுர்த்திக்கு..விநாயகர் சிலைகள் தயார்:

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாராகும் சிலைகள் போக்குவரத்து வசதிகள் செய்து தர கோரிக்கை திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயகர் சிலைகள். முதற் கடவுளான விநாயகர் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடத்த வழி…

கலாம் நினைவு நாளில் மரக்கன்று வழங்கல்:

கலாம் நினைவு நாளில் மதுரை வழிகாட்டி மணிகண்டனின் நற்பணி. முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல் கலாம் நினைவு தினம் (ஜூலை-27) மற்றும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் (ஜூலை-28) ஆகிய இரண்டு முக்கிய தினங்கள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு…

சொசைட்டி ஊழியர்கள் ஸ்டிரைக்

மதுரை மாவட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்: அலங்காநல்லூர், ஜூலை. 27. ரேசன் கடை பணியாளருக்கு கொரோனா வைரஸ் சிறப்பு காப்பீடு, ஊரங்கு காலம் முழுவதும் போக்குவரத்து படி ரூ. 200. மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு…