சென்னையில் பலத்த மழை:

சென்னையில் பலத்த மழை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுப்பு குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், ராசகீழ்பாக்கம்,…

சீருடையில் மது குடித்த எஸ்எஸ்ஐ:

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட பார்… சீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ…. விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ளது மத்தியசேனை. இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையின் அருகில் மது குடிப்பதற்கான பார் உள்ளது. வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும்,…

சிபிஐ அறிக்கை தாக்கல் இல்லை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை – உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக எடுத்து கொண்ட வழக்கு சீலிட்ட கவரில் சிபிசிஐடி அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் சமர்ப்பித்தார் சிபிஐ தரப்பில் அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை – சிபிஐ…

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க ம ாநில நிர்வாகிகள் கூட்டம்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது . மதுரை மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட முடிவுகளை கோட்ட நிர்வாகிகள் , உட்கோட்ட நிர்வாகிகள் மிகச்சிறப்பாக அமுல்படுத்த வேண்டுகிறோம் கொரோனா…

மதுரையில் நூதனப் போராட்டம்:

மதுரையில் முடிதிருத்துவோர் நடத்திய நூதனப் போராட்டம்: மதுரை நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரனத் தொகை வழங்காததைக் கண்டித்து, அச்சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துண்டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

ரஜினி மன்ற நிர்வாகி வீட்டில் ஆடு திருட்ட ு:

அலங்காநல்லூர் அருகே ரஜினி மன்ற நிர்வாகி வீட்டில் ஆடு திருட்டு: அலங்காநல்லூர், ஜூலை. 28. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ரஜினி மன்ற நிர்வாகி வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு திருடு போனதாக போலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் அருகே கல்லனை ஊராட்சியில்…

செமஸ்டர் தேர்வு ரத்து:

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு. சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும்! நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

கபசுர குடிநீர் வழங்கல்

*முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு கொரானா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்களுக்கு மதுரை ரோட்டரி கிளப் ஆப் பிளாசம் சார்பாக முக கவசம் சானிடைசர் கப சுர குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் காவல்…

பூம்புகார் நிறுவன பணியாளர்கள் ஆர்ப்பாட ்டம்

சம்பளம் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்த பூம்புகார் நிறுவனத்தின் பணியாளர்கள்.

டாக்டர் பரிதாப மரணம்

அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று சிகிச்சை சரியில்லை….. ஆடியோவில் தகவல் கூறிய டாக்டர், பரிதாப மரணம்…. ராஜபாளையம் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை சரியாக இல்லை, நான் இறந்து விடுவேன் என்று…