கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்:

சமயநல்லூரில் கொரோனா தடுப்பு பரிசோதனை சிறப்பு முகாம்: சோழவந்தான், ஜூலை. மதுரை அருகே சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி நிர்வாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து கொரோனா பரிசோதனை சிறப்பு முகாமை நடத்தியது. இந்த முகாமுக்கு, மதுரை…

கோயில்கள் திறப்பது எப்போது:

மதுக்கடையை திறந்தாச்சு, பெரிய கோயில்களை திறப்பது எப்போது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்பு: மதுரை மதுபான கடைகளை திறந்திருக்கும் போது, ஆலயங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அரசு ஏன் காலதாமதம் செய்கிறது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் பெரிய ஆலயங்கள்,…

தென் மாவட்டங்களிலிலும் வைரஸ் தடுப்பு மரு ந்துகள் கிடைக்க வேண்டும்:

வைரஸ் தடுப்பு மருந்துகள் தென் மாவட்டங்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை….. தடுப்பு மருந்துகள் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்….. ரெம்டிசிவர் மற்றும் டாசிலிசிமாப் என்ற தடுப்பு மருந்துகளை, தென்மாவட்டங்களுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாட்டாளி மக்கள்…

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது மதுரை : * மதுரை திருப்பரங்குன்றம் அருகே 6 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

பள்ளி சத்துணவு சமையலருக்கு பணி நிறைவு பாராட்டு

தேவகோட்டைசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி கலைச்செல்வி என்பவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதை ஒட்டி நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் மற்றும் பள்ளி தலைமை…

டிக்டேக்குக்கு இணையாக ஒரு செயலி…

ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்டாக்கிற்கு இணையாக புதிய செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியால் சண்டை, சச்சரவு வராது என்றும், தனி மனித தகவல்கள் எதையும் யாரும் எடுக்க முடியாது என்பது போன்ற அவரது உறுதியளிப்பு, செயலி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.…

எங்களுக்கும் கொஞ்சம் ஊதிய உயர்வு கொடுங்களேன்..!

ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும், தூய்மை காவலர்களுக்கு, நாளொன்றுக்கு, 100 ரூபாய் அடிப்படையில், மாதம், 2,600 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. வீடு தோறும் குப்பை சேகரித்து, தரம் பிரித்து, குப்பை கிடங்குகளில் சேர்ப்பதுதான், இவர்களின் வரையறுக்கப்பட்ட பணி. ஆனால், அனைத்து…

கல்வி கட்டணத்தை செலுத்த உதவுமாறு கலெக்டர் அலுவலகத்தில் மாணவி தஞ்சம்

*கொரானா ஊரடங்கு எதிரொலி பள்ளி கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளோடு தாயும் தந்தையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டு தஞ்சம்* மதுரை: கொரானா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தொழிலதிபர்கள் தொடங்கி சாதாரண நடுத்தர குடும்பத்தினர், ஏழை…

டீசல் விலை உயர்வை ரத்து செய்ய அனைத்திந்திய ஓட்டுநர் சங்கம் கோரிக்கை

*டீசல் விலை உயர்வை ரத்து செய்ய சாலை வரி ரத்து இ பாஸ் முறை ரத்து செய்ய கோரியும் மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்து இந்திய ஓட்டுநர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்* உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய…

6 அடி மலைப் பாம்பு மீட்பு

கவுன்சிலர் வீட்டில் 6அடி மலைப்பாம்பு மீட்ட வனத்துறையினர்… மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் அப்பாஸ் என்பவர் வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உள்ளது என வனத்துறை இருக்கு தொலைபேசி மூலமாக…