நட்சத்திர விடுதிகளில் பாரை அடைக்க உத்தரவு

தமிழகத்தில் நட்சத்திர விடுதிகளில் ஆக. 31.வரை மதுபான கூடங்களை மூட உத்தரவு: மதுரை மதுரை மாவட்டத்தில் உள்ள மனமகிழ் மன்றம், நட்சத்திர விடுதிகள், சுற்றுலா வளர்ச்சி கழகங்களில் உள்ள விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்களை ஆக. 31.ம் தேதி வரை மூட…

புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படும். புதுச்சேரியில் இரவு 9 மணி…

ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் ஜப்தி செய்ய உத்தரவு!

*மதுரை தனியார் (ரிலையன்ஸ்) இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய உத்தரவு – ஊழியர்கள் எதிர்ப்பு குடும்பத்தினர் தர்ணா..!!* மதுரை: தேனியை சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை கீழக்கரணை பகுதியில் இருசக்கர வாகனத்தில்…

கந்த சஷ்டி கவச புத்தகம் விநியோகம்!

அலங்காநல்லூரில் சஷ்டி கவசம் புத்தகம் விநியோகித்த: இந்து மக்கள் கட்சி அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அருகே மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர், பொதுமக்களுக்கு கந்த சஷ்டி கவசம் அடங்கிய புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு,…

யாசகம் பெற்ற பணத்தை அரசு நிவாரண நிதிக்கு ஏழாவது முறையாக வழங்கியவர்!

ஏழாவது முறையாக யாசகம் பெற்ற பணத்தை நிவாரன நிதிக்கு வழங்கிய முதியவர: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் மாட்டுத்தாவணி, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தினசரி யாசகம் பெறுவது வழக்கமாம்.இவர் தாம் பெற்ற யாசகப் பணத்தில் பல நல்ல பணிகளை செய்வது…

கொரோனா சிறப்பு முகாம்! அமைச்சர்கள் ஆய்வு!

மதுரை: திருப்பரங்குன்றம் வட பழஞ்சி தகவல் தொழில் நுட்ப பூங்காவில் அமைந்துள்ள கொரானா சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழனியில் உள்ள ஐடி பூங்காவில் சிறப்பு முகாம்…

ஆக.6-ல் எடப்பாடி மதுரை வருகை

*வருகிற ஆகஸ்ட் ஆறாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து கொரானா பணிகளை குறித்து ஆய்வு செய்ய உள்ளார் மதுரை வட பழஞ்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார். செல்லுர் ராஜீ பேட்டி* மதுரை…

தடுப்பணைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

சென்னை: தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (31.7.2020) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

புனித மண் எடுத்து செல்ல ஏற்பாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் ராமேஸ்வரத்திலிருந்து புனித மண் எடுத்துச் செல்ல ஏற்பாடு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலுமுள்ள…

தனி தாசில்தார் சஸ்பென்டு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனி வட்டாட்சியர் பணியிடை நீக்கம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்ட நகர நிலவரித் திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் மகாதேவன். இவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களிடம், தவறுதலாக நடந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக புகார்…