லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது

*2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது.* ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலக ஆர் ஐ கையும் களவுமாக பிடிபட்டார். … Read More

விநாயகர் உருவில் வந்த இந்து முன்னணியினர ்

விநாயகர் பூஜை நடத்த விநாயகர் உருவில் வந்த இந்து முன்னணியினர் மதுரையில் விநோதம் மதுரை விநாயகர் சதுர்த்தியன்று கொரோனாவை விரட்டவும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டி, மதுரை வண்டியூரைச் சேர்ந்த மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி எஸ். அழகர்சாமி, செவ்வாய்க்கிழமை … Read More

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: மதுரை டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஈஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பெட்டி பிரச்னைக்கு தீர்வுமற்றும் கடைகளை ஆய்வு செய்ய வருவதாக மாவட்ட அதிகாரிகளின் தொந்தரவு ஆகியவை நீக்கக்கோரி பததாகைகளை கையில் ஏந்தி … Read More

கூடுதல் மொழி கற்கும் மாணவர்களை அரசு ஊக்க ப்படுத்த வேண்டும்: பாஜக முருகன்

கூடுதல் மொழி கற்க மாணவர்கள் ஆர்வம்: மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர் கூடுதலாக ஒரு மொழியை கற்க நினைக்கும் மாணவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு … Read More

4 August, 2020 10:12

மதுரை அருகே டெக்ஸ்டைல் மில்லில் பயங்கர தீ: மர்மம் என்ன? தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். மதுரை : மதுரை அருகே விளாங்குடியில் தனியாருக்குச் சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல்பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலையில்நேற்றிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை … Read More

கல்வி கட்டணங்கள்:

கல்விக் கட்டணங்களை வலியுறுத்தும் பள்ளிகள்: நீதிமன்ற உத்தரவை மீறி 100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் வரும் 10ஆம் தேதிக்குள் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப உத்தரவு சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு..

பாதையை கானமங்க: தாசில்தாரிடம் மனு

மதுரை வாடிப்பட்டி அருகே சாணார்பட்டியில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் காமெடி பாணியில் பாதையை காணோம் கிராமமக்கள் தாசில்தாரிடம் மனு வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது பாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை … Read More

ஊரடங்கு காலத்தில் பட்டாசு வெடிப்பதை கட் டுப்படுத்த வேண்டும்:

சோழவந்தானில் சவ ஊர்வலத்தில் போது பட்டாசு வெடிப்பதை ஊரடங்கு காலத்தில் போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும்: சோழவந்தான் மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரில் ஊரடங்கு காலத்திலும், சவ ஊர்வலத்தில் அதிகளவு பட்டாசு வெடிப்பதால், மாசு பெருகுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பட்டாசு … Read More

மணல் கொள்ளை தடுக்கக்கோரி மனு:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செமினிபட்டி கிராமத்தில் பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா செமினிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் மயானம் உள்ளது இந்த பகுதி … Read More

கண்மாய் சீரமைப்பு: எம்.எல்.ஏ. துவக்கம்

அயன்பாப்பாக்குடி கண்மாயில் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை , சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா துவக்கிவைத்தார்: மதுரை, ஆக. 3. தமிழகமெங்கும் குளங்கள் தூர்வாருதல் மற்றும் நீர்நிலைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களால் துவக்கி வைக்கப்பட்டுவருகின்றது. அதன்படி, … Read More