கிருஷ்ண ஜயந்தி விழா

பாலமேட்டில் கோகுலாஷ்டமி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழாவானது செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள கோகுலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. இதில்…

இ.பாஸ் ரத்து: பாஜக தலைவர் முருகன் கோரிக்க ை

தமிழகத்துக்குள் சென்றுவர, இ.பாஸ் முறையை அரசு ரத்து செய்யவேண்டும்: பாஜக மாநிலத் தலைவர் முருகன் தமிழகத்துக்குள் பொதுமக்கள் சென்று வர இ. பாஸ் முறையை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ரத்து செய்ய வேண்டும் என, தமிழக பாஜக தலைவர்…

அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

நரிக்குடி அதிமுக நிர்வாகிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு….. படுகாயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை….. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி கட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகை கண்ணன் (27). இவர் அதிமுக கட்சியின் நரிக்குடி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப்பிரிவு…

கோயிலில் திருட்டு திருடர்கள் கண்டுபிடி ப்பு

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு… சிசிடிவியில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டது….. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மிக அருகிலேயே தாலுகா காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், போலீசார் குடியிருப்பு ஆகிய பகுதிகளும்…

கோகுலாஷ்டமி..கிருஷ்ணர் பூஜை

கோகுலாஷ்டமியையொட்டி, மதுரை மஹால் பந்தடி ஐந்தாவது தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணருக்கு நடைபெற்ற பூஜைகளும், பங்கேற்ற பக்தர்களும்.

படம்

கோகுலாஷ்டமியையொட்டி, மதுரை மஹால் பந்தடி ஐந்தாவது தெருவில் அமைந்துள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணருக்கு நடைபெற்ற பூஜைகளும், பங்கேற்ற பக்தர்களும்.

நிலத்தை அபகரிப்பதாக புகார்..ஆட்சியர் அலு வலகத்தில் தஞ்சம்

*நிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்தவர் பாலமுருகன் இவர் மனைவிக்கு உசிலம்பட்டி ஒன்றியம் பாப்பம்பட்டியில் காலி நிலம் ஒன்று இருக்கிறது, அந்த நிலத்திற்கு தென்புறம் உள்ள வீட்டின் இடம்…

அமமுக செயல்வீரர்கள் கூட்டம்

மதுரை அமமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடியில், மதுரை வடக்கு மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தலைமை நிலையச்…

சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்தவர்க ளுக்கு பரிசோதனை

திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த பாரத் திட்டத்தின் கீழ் 167 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகள் கொரான தொற்று பரிசோதனை செய்தனர். பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.…

ரயில்வே அறிவிப்பு

புதன்கிழமை தண்டவாளம் அருகே யாரும் செல்லவேண்டாம்: ரயில்வே புதுக்கோட்டை வருகிற ஆக. 12.ம் தேதி புதன்கிழமை அதிக வேக ரயில் இயக்கி ஆய்வு செய்யவுள்ளதால், யாரும் தண்டவாளம் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி- ராமேஸ்வரம் வழியாக…