கிராமப்புற பகுதிகளில் தொற்று அதிகம்: சுக ாதார செயலர்

விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைகள் அதிகளவில் செய்யப்படுகிறது…. சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு….. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து,…

கோயில் உண்டியல் திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியில் மந்தையம்மன் ஆலயத்தில் திருடுபோன உண்டியல்:

ஆலய உண்டியல் திருட்டு

பாலமேடு அருகே கோயில் உண்டியல் திருட்டு: அலங்காநல்லூர். ஆக. 6. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கிபட்டியில் மந்தையில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள உண்டியல் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் கூறியது: கோடாங்கிபட்டி மந்தையில் கிராமத்துக்கு சொந்தமான கோடங்கி அம்மன்…

மதுரைக்கு இன்று தமிழக முதல்வர் வருகை:

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று பிற்பகல் மதுரை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் கொரோனா தொடர்பாக ஆய்வு செய்கிறார். பிறகு கேவியேட் சென்டரை அவர் பார்வையிடுவார் எனத் தெரிகிறது.

கண்மாயை சீரமைக்கலாமே?

கண்ணணேந்தல் கண்மாயையும் சீரமைக்கலாமே? மதுரை மதுரை அருகே உள்ள கண்ணணேந்தல் கண்மாயினுள் முட்புதர்கள் அடர்ந்தும், கரைகள் சிதலமடைந்தும் காணப்படுவதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் இதுவரை பல கண்மாய்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை…

கிருஷ்ணன் கோயிலில் ராம பாராயணம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி ஆலயத்தில் புதன்கிழமை இரவு அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவையொட்டி நடைபெற்ற ராம பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு மதுரை : ஐ.ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரை பார்வைoற்ற மாணவி பூரண சுந்தரிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டுக்கள் தெரிவித்தார். மதுரை மணி நகரைத்தைச் சேர்ந்த…

இளைஞர் சாவு: எஸ்பி சாவு

காவல் நிலையத்தில் இளைஞர் மயங்கி விழுந்து சாவு: எஸ்பி விசாரணை பரமக்குடி காவல்நிலையத்தில் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பற்றி எஸ்.பி.வருண்குமார் விசாரணை நடத்தி வருகிறார். நிலத் தகராறில் ஒரு பிரிவினர் தம்மையும், தந்தையையும் தாக்கியதாக கூடலிங்கம்(25) புகார் அளிக்கச் சென்றுள்ளார்.…

சந்தையில் சமூக இடைவெளி பின்பற்றாத மக்கள ்

மதுரை சம்பக்குளம் தாற்காலிக உழவர் சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றாத மக்கள்.

மதுரையில் தொடர் திருட்டு:

*மதுரையில் நள்ளிரவு காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்திருந்தவரிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு.. மதுரையில் தொடரும் திருட்டுகள்: மதுரை மதுரை முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை பகுதியை சேர்ந்தவர் வீரவேல் ஓட்டுனராக பணியாற்றி…