News in perundurai.ரானுவத்தினருக்கு இலவசம்

"ராணுவத்தினர் எது சாப்பிட்டாலும் இலவசம்!"- விஜயமங்கலத்தில் அசத்தும் பேக்கரி உரிமையாளர்! ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பகுதியில் ‘விஜயலக்‌ஷ்மி ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் மூன்று பேக்கரி கடைகளை நடத்தி வருகிறார் அசோகன். இந்த மூன்று பேக்கரியிலும் `ராணுவ…

News in perundurai.ஆசனூர் மலைக்காடு.

ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு:

தேனி மாவட்ட ஆட்சியர்க்கு மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவு தேனியில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்த விவகாரம், சம்பவம் குறித்து விசாரித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செயய வேண்டும் தேனி மாவட்ட ஆட்சியர்,…

News in perundurai.சென்னிமலை முருகன் கோவில்

சென்னிமலை முருகன் கோவிலில் 5 மாதமாக பவுர்ணமி கிரிவலம் ரத்து! முருகன் கோவிலில், ஐந்து மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் நடைபெறவில்லை. கடந்த பங்குனி உத்திர தினத்தன்று, சென்னிமலை முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அப்போது கொரோனா பரவுதலை…

கோகுலாஷ்டமிக்கு தயாராகும் கிருஷ்ணர் சில ைகள்:

கோகுலாஷ்டமிக்கு தயாராகும் பகவான் கண்ணன் சிலைகள்: மதுரை மதுரையில், விரைவில் வரவுள்ள கோகுலாஷ்டமி விழாவுக்காக வெளி மாநில இளைஞர்களால் பகவான் கிருஷ்ணர் வண்ண வடிவத்தில் தயார் செய்து வருகின்றனர். மதுரையில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி விழாவானது கிருஷ்ணர் ஆலயத்தில் உரியடித் திருவிழாவாக வெகு…

ஐஏஎஸ் தேர்வில் சாதித்த மதுரை பெண்: எம்.பி. வாழ்த்து

மதுரை மாணவி ஐஏஎஸ் தேர்வு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து: மதுரை இந்திய ஆட்சிப் பணித் தேர்வின் முடிவுகள்(2019) வெளியாகியுள்ளன. இதில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி என்ற தம்பதியினரின் மகளான பூரண சுந்தரி தேர்வு…

போலீஸார் குடும்பத்துக்கு நிதியுதவி:

திருநகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துவரும் N.நாகேந்திரன் என்பவர் பக்கவாதம் ஏற்பட்டு கடந்த 11 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டு தற்போது மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டுவந்தார்.…

கருணாநிதி சிலை: திமுக எம்எல்ஏக்கள் மனு:

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருவுருவச் சிலையை மதுரை அமைப்பதற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் திமுக நிர்வாகி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு.: மதுரை மதுரை மாநகரில் தமிழினத்தலைவர் டாக்டர்.கலைஞர் திருவுருவச்சிலை அமைப்பது தொடர்பாக அளித்துள்ள மனுக்கள் மீது…

News in perundurai பெருந்துறையில் வளர்ச்சிப்பனிகள்

பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்தின் தொடர் முயற்சி! பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள்! பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்தின் தொடர் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு…

பாலத்தில் விளக்குகள் அமைக்க கோரிக்கை

அவசரகதியில் திறக்கப்பட்ட கன்னியாகுமரி வாரணாசி மதுரை காளவாசல் மேம்பாலம்: இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலம் : உயிர் பலி ஆகும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: மதுரை மதுரை மாவட்டம் காளவாசல் சந்திப்பில் கன்னியாகுமரி வாரணாசி மேம்பாலம் அவனது கடந்த சில…