மழை வீடுகள் இடிந்தன..

திருமங்கலத்தில் கனமழை காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கனமழை காரணமாக 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. திருமங்கலம் அருகே பொன்னம் பட்டியைச் சேர்ந்தவர் பரமன் நேற்று இரவு முதல் நீடித்த மழையின் காரணமாக … Read More

மாதிரி வடிவத்தை பார்த்த அமைச்சர்…

மதுரை தமுக்கம் முன்பாக பெரியாறு அணையின் மூலமாக மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை விளக்கும் பிரமாண்ட மாதிரி வடிவ ஆர்ச்சை பார்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன் அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், வில்லாபுரம் ராஜா, கு.திரவியம் உள்ளிட்டோர்.

வழிப்பறி மூவர் கைது..

சமயநல்லூ ரில் விவசாயிடம் வழிப்பறிசெய்த 3 வாலிபர்கள் கைது: வாடிப்பட்டி டிச 3. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மெ ட்டூரை சேர் ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது35) விவசாயி. இவர் மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே திருவாலவாய நல்லூ ரில் திருமணம் செய்துள்ளார். … Read More

மதுரையில் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல்…

மதுரையில் ஐந்து கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது மதுரை டிச 2.மதுரையில் ஐந்து கிலோ கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை தத்தநேரி கே. டி. கே .தங்கமணி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு … Read More

முதியவர் சாவு…

அடையாளம் தெரியாத முதியவர் மரணம் யார் என்று போலீஸ் விசாரணை: மதுரை மதுரை மாவட்டம் குரு தியேட்டர் அருகே காமராஜர் பாலத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செல்லூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த உதவி … Read More

சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது..

சேவல் சண்டை நடத்தியவர்கள் கைது பணம் மற்றும் வாகனங்கள் பறிமுதல்: மதுரை மதுரை மாவட்டம். மேலவளவு, அய்யனார்புரம், சவுக்கு தோப்பு, கேசம்பட்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற மேலவளவு போலீசார் சேவல் … Read More

சங்காபிஷேகம்….

இன்று 30/11/2020 சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை மூன்றாம் சோம வாரத்தையொட்டி சிவபெருமானுக்கு 108 சங்குகளாள் சங்காபிஷேகம் வெகு சீறும் சிறப்புமாக நடைபெற்றது

நாடகமேடை அமைக்க பூமி பூஜை..

சோழவந்தான் அருகே காடு பட்டியில் நாடகமேடை அமைக்க பூமி பூஜை மாணிக்கம் எம்எல்ஏ கலந்து கொண்டார் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் நாடக மேடை அமைத்துக் கொடுக்க வேண்டி மாணிக்கம் எம்எல்ஏ இடம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை … Read More

செல்வ மகள்கட்டிய பாலம்.

அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்!’- சுலோச்சன முதலியார் பாலத்தில் பெருமையுடன் நடந்து சென்ற வாரிசுகள் நெல்லைக்கு அடையாளமாக விளங்குவது சுலோச்சன முதலியார் பாலம். தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நெல்லை பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கிறது. பாலம் கட்டுவதற்கு முன்பு … Read More