சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா:

சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா:

மதுரை:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் சார்பில், தமிழ் நாடகத் தந்தை தவத்திரு . சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு நினைவு போற்றும் விழாவில், தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: