மரக்கன்றுகள் நடும் விழா:

கள்ளந்திரி கிராமத்தில், மரக்கன்றுகள் நடும் விழா:

மதுரை:

பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ,
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி ஊராட்சி அய்யனார் நகரில் பெருவாரியான மரக்கன்றுகள் நடும் பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் , மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: