அம்மன் அலங்காரம்:

சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு, அன்னபூரணி அம்மன் அலங்காரம்…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான ஸ்ரீகாய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஸ்ரீமுப்பிடாரி அம்மன், அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: