வைகை அணை திறப்பு:

மதுரை மாவட்டம் ,உசிலம்பட்டி 58 கிராமங்களுக்கு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர், ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.
பெரியகுளம், ஆண்டிப்பட்டி , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: