பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவர் கை து:

மேல அனுப்பானடி ஆர் .எஸ். எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், இருவர் கைது :

மதுரை:

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஆர். எஸ். எஸ்.
கிருஷ்ணன் வீட்டில் , வெடிகுண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே மதுரை சம்பட்டி புரத்தை சேர்ந்த உசேன் , நெல்பேட்டை சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்,
வடக்கு வாசல் மாப்பாளையத்தை சேர்ந்த அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வரும் அபுதாகிர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ,
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தற்போதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ,சிலரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: