ஆ. ராசா எம்.பி.யை கைது செய்யக்கூடிய ஆர்ப்ப ாட்டம்:

ஆ.ராசாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:

மதுரை:

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு தற்போது பெரும் சர்ச்சை ஆகியுள்ள நிலையில் பல்வேறு இந்து அமைப்புகள் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ,
மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி பூங்கா அருகே நேதாஜி சிலை முன்பு இந்து முன்னணி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா வை கைது செய்ய வழியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து இந்து பரிவார் இயக்கங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: