அமைச்சர்கள் ஆய்வு:

ஜல்லிக்கட்டு மைதானம் ஆய்வு: அமைச்சர் ஏ.வ.வேலு:

மதுரை:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழ்க்கரையில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் இடத்தினை, பொதுப்பணிகள் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு,
தமிழக
பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி
ஆகியோர் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: