சைக்கிள் போட்டி:

அண்ணா அவர்களின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சைக்கிள் போட்டி:

மதுரை:

மதுரை பந்தய சாலை மைதானத்தில், நடைபெற்ற சைக்கிள் போட்டியினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரான் சித்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். சைக்கிள் போட்டியில், 100க்கும் மேற்ப்ப ட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: