சங்கடஹரசதுர்த்தி விழா:

மதுரை கோயில்களில் சங்கடஹரசதுர்த்தி:

மதுரை;

மதுரை வைகை காலனியில் அமைந்துள்ள வைகை விநாயகர், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல், மதுரை யாணைக்குழாய் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்திலும், சங்கடஹரசதுர்த்தி அபிஷேகம், விநாயகருக்கு நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: