5 September, 2022 11:11

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி கிராமத்தில், அமைந்துள்ள வ உ சி சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அலங்காநல்லூர் வட்டார ,வ உ சி பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து, இனிப்பு வழங்கினர். இதில், நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், சதீஷ் ,செந்தில் பாலா, முடுவார் பட்டி செல்வம், பாலமேடு முருகன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: