வ.உ.சி. பிறந்த நாள்:

சோழவந்தானில், சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சி பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவத் சிலைக்கு வ உ சி அறக்கட்டளை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை:

சோழவந்தான்: செப்டம்பர், 5:

மதுரை மாவட்டம், சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரனார் அவர்களின் 151 வது பிறந்த நாளையொட்டி, ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அமைந்துள்ள அவரது முழு உருவ திருவுருட்சிலைக்கு வ.உ.சி. அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் பாஸ்கரன் (எ) ராஜசேகரன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் தமிழரசன், சோழவந்தான் பேரூராட்சித்
தலைவர் ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் விக்னேஷ் மற்றும் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து,
இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: