மருத்துவத்துறையில் புதிய கட்டிடங்களை மு தலமைச்சர் திறந்து வைத்தார்:

மதுரையில், மருத்துவத்துறையில் பல்வேறு கட்டிடங்கள்: முதலமைச்சர்:

மதுரை:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மதுரை மாவட்டம், மேலக்குயில்குடியில் மருந்துகள் பரிசோதனை ஆய்வகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகங்கள், மதுரை, வடக்கு மண்டலம், மதுரை தெற்கு மண்டலம் மற்றும் நடமாடும் குழு புதிய கட்டடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை த் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் உடன் உள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: