கோயிலுக்கு நன்கொடை: லைசன்ஸ் சங்கத் தலைவர ்:

கிருஷ்ணன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் நன்கொடை: அரிமா சங்கத் தலைவர்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டில், அமைந்துள்ள ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சீதா திருக்கல்யாணம் உற்சவத்திற்கு வார்டு கவுன்சிலரும், நகர அரிமா சங்கத் தலைவருமான டாக்டர்.எம் மருது பாண்டியன் ,
ரூபாய் 50,000 நன்கொடை அளித்தார். கடந்த சில வருடங்களாக சமூகம் மற்றும் பொது சேவை பணிகளில் முழு நேரமாக சேவை செய்து
வரும் மருது பாண்டியன் ,
ஆன்மீக நிகழ்ச்சிகளில், நன்கொடை வழங்கி சமூக சேவை செய்து வருகிறார் .
அவரை, திருக்கோவில் பணிக்குழு நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: