மக்கள் தொடர்பு முகாமில், நலத்திட்ட உதவி:

மதுரை அருகே மக்கள் தொடர்பு முகாம்:

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில், மாவட்ட ஆட்சியரின் ,மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உடன் உள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: