அபராதம்: போலீஸார்:

மதுரையில் தலைக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம்:

மதுரை:

மதுரையில் தலைக் கவசம் அணியாமல், இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு, போலீஸார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

மதுரை போக்குவரத்து துணை ஆணையர் ஆலோசனையின் பேரில்,
மதுரை கல்லூரி அருகே போக்குவரத்து உதவி ஆணையர் செழியன் தலைமையில்,போலீஸார் தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்வாரை பிடித்து அபராதம் விதித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: