திருமங்கலத்தில், மருத்துவமனையில் அமைச் சர் ஆய்வு:

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு:

மதுரை:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்,ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அமைச்சருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: