மதுரையில், மாணவ, மாணவியர்களுக்கு விலையில ்லா மிதிவண்டி: அமைச்சர்:

மதுரையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா:

மதுரை:

மதுரை மாவட்டம், மத்திய தொகுதிக்குட்பட்ட
பொன்னகரம், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: