ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:

அலங்காநல்லூர் அருகே ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பாக, அமைந்துள்ள தேவர் சிலை அருகே
கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையில்,
ஓ.பி.எஸ்.க்கு நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்ததை ஒட்டி, தர்மமே வென்றது என க்
கூறி, இனிப்பு வழங்கினார் .
இதில் ,முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் குனபாண்டியன், கிளைச் செயலாளர் கருப்பணன்,
கல்லணை சரவணன்,
முனியசாமி சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: