கோயில்களில், சமபந்தி விருந்து: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்:

சோழவந்தான் மற்றும் குருவித்துறை கோவில்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமபந்தி வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்பு

சோழவந்தான் ஆகஸ்ட் 16

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அருள்மிகு சித்தர ரத வல்லப பெருமாள் திருக்கோவிலில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தியில் பொதுமக்களுடன் சேர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ உணவருந்தினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் நிர்வாகிகள் சிபிஆர் சரவணன் பிரகாஷ். வக்கீல் முருகன்.வார்டு கவுன்சிலர் சிவா முத்துச்செல்வி சதீஷ் ஊராட்சி மன்ற தலைவர் பவன் முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் வெற்றி அலெக்ஸ் கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர் இதேபோல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தியில் சோழவந்தான் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: