ராணுவ வீரரின் உடலுக்கு, அமைச்சர் மரியாதை :

மறைந்த ராணுவ வீரர் உடலுக்கு, அமைச்சர் மரியாதை:

மதுரை:

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் அரசின் சார்பில் , தமிழக
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
மலர் வளையம் வைத்து
இறுதி மரியாதை செலுத்தினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: