திருக்கல்யாணம்:

மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வழிபாடு செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: