மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூ ட்டம்:

மக்களின் குறைகளை கேட்டார் மண்டலத் தலைவர்:

மதுரை:

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்-4 ல் மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா பொதுமக்களை வரவேற்று இருக்கையில், அமரவைத்து பரிவுடன் குறைகளை கேட்டு, விவரங்களை பெற்று அதிகாரிகளிடம் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா. மண்டலம் 4-ல் மனுக்களை பெற்று தீர்வுகாண விரைவாக குறைகளை தீர்க்க முயற்சிக்கிறார் என, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: