திமுக சார்பில், கருணாநிதி பிறந்ததினம்:

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், பயனாளிகளுக்கு தையல் மிஷின்: எம்.எல்.ஏ. வழங்கினார்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு மாவட்டம் திமுக சார்பாக பாலமேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் தலைமை தாங்கினார். ஒன்றியச்
செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன். ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. பொறுப்பாளர் பாலகிருஷ்ணன். அலங்காநல்லூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வைத்தனர். பாலமேடு பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ .கே. மனோகரவேல் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார் .
மதுரை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளரும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி ஏ வெங்கடேசன். எம். எல்.ஏ. சிறப்புரையாற்றினார்
அதனை த்தொடர்ந்து,
தலைமைக் கழக பேச்சாளர் மதுரை சுந்தர்ராஜன், மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியன். ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ,மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி முத்தையன் ,
மாவட்டப்
பொருளாளர் சோமசுந்தர பாண்டியன்,
ஒன்றிய குழு த்
தலைவர் பஞ்சு அழகு, பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ்,
துணைத் தலைவர் சாமிநாதன்,
பாலமேடு துணைத் தலைவர் ராமராஜன், ஒன்றிய துணைத் தலைவர்
சங்கீதா மணிமாறன், முன்னாள் பேரூராட்சித் தலைவர்
ரகுபதி,
இடையப்பட்டி நடராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, வர்த்தக அணி அமைப்பாளர் அலங்கை ஜெயராம்,
மாணவரணி அமைப்பாளர் நிதிஷ் பிரபு
சுரேஷ்,
சண்முகம், முருகேசன், செந்தில்,
மற்றும் கல்லி வேலிப் பட்டி அருண்குமார், செல்வம்
சந்திரய்யா முத்துக்குமார்,
ரத்தின மகாலிங்கம், சுப்பிரமணி, உள்பட பேரூர் கழக பொறுப்பாளர்கள் பேரூர் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில், செல்வம் சந்திர ய்யா நன்றி கூறினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: