தடுப்பூசி முகாம்:

மதுரை எம்.ஜி.ஆர்.பேரூந்து நிலைய வளாகத்தில், அமைக்கப்பட்டு இருந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை , மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர் பார்வையிட்டர். மதுரை மாநகராட்சி ஆணையாளர் உடன் உள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: