சாதனை விளக்க பொதுக் கூட்டம்:

மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்:

மதுரை

மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் பஸ் ஸ்டாண்டில், பாஜக சார்பில், சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
அந்தக்
கூட்டத்தில், சமூக நீதியின் அடையாளமாக எல் .முருகன் மத்திய இணை அமைச்சர்,
கலந்து கொண்டார். அவரை,
மதுரை புறநகர் மாவட்ட தலைவர்
மகா . சுசீந்திரன், வரவேற்றார்.
மேலும், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன்,
சரவணக்குமார்,
கதகளி நரசிங்கபெருமாள், மற்றும் பொது செயலாளர்கள் சந்தோஷ் சுப்ரமணியன் , ஆனந்த ஜெயம், ரஞ்சித் குமார்
மாவட்ட பொருளாளர் ஹரி கிருஷ்ணன்,
விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், விழாவின் சிறப்பு விருந்தினர் மத்திய அமைச்சர் டாக்டர் எல் .முருகனுக்கு,
நினைவு பரிசாக மதுரையின் அரசி மீனாட்சியின் திருவுருவப் படத்தை வழங்கினார். மாவட்ட செயலாளர் கே. தியாகராஜன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கே. திருமுருகன் மேற்கு ஒன்றிய த்
தலைவர் ஜோதிமணி மேற்கு ஒன்றிய பார்வையாளர் ஏ. குட்டையன் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ரகுநாதன் ,அருண் பிரசாத், ஆகியோர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: