சென்னைக்கு திரும்பிய முதல்வர்:

மதுரை.சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்வுகளில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, கேகேஎஸ்எஸ்ஆர், பெரியகருப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இரவு. 8.20 மணியளவில் இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: