விழிப்புணர்வு பேரணி:

பாலமேடு பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில்,
தலைவர் சுமதி தலைமையில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பா. தேவி, துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலையில், தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வில் மஞ்சல் துணிப்பை மற்றும் பிட் நோட்டிஸ் வழங்கப்படது.
இதில், கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: