படம்

அதிமுக சார்பில் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நோட் வழங்கும் நிகழ்ச்சி :
முன்னாள் அமைச்சர் :

சோழவந்தான்:

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், திருவேடகத்தில் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு தீர்மான நோட்டுகளை கிளைக் கழக நிர்வாகிகளிடம் வழங்கினார் .
இதில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய ச்
செயலாளர் கொரியர்.கணேசன், அலங்காநல்லூர் ஒன்றிய ச்
செயலாளர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜா திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன், முன்னாள் சேர்மன் தமிழழகன் ,அம்மா பேரவை செயலாளர் துரைதன்ராஜ், வழக்கறிஞர் திருப்பதி, உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் முன்னாள் சேர்மன் முருகேசன், நகரச் செயலாளர் முருகேசன், ஒன்றிய க்
கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி,தென்கரை ராமலிங்கம் பேரூர் கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன் ,சண்முக பாண்டியராஜன்,பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மருத்துவரணி
கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான்
பேரூர் துணைச் செயலாளர்
தியாகு ,கேபிள் மணி, ஜெயபிரகாஷ் , சிவா 7வது வார்டு செயலாளர் மணி, குருவித்துறை பாபு,
திருவேடகம் ஊராட்சி செயலாளர் மணி என்ற பெரிய சாமி ,கூட்டுறவு சங்கத் தலைவர் செழியன், வேட்டை முத்துக்குமார் மற்றம் திருவேடகம் திருமால்நத்தம் பாலகிருஷ்ணாபுரம் கிளைக் கழக செயலாளர்கள், மதுரை புறநகர் மேற்கு
மாவட்டம் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
முடிவில், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மற்றும் திருவேடகம் கிளைக் கழகச் செயலாளரும் மாவட்ட பிரிதிநிதியுமான மணி என்ற பெரியசாமி நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: