மதுரை அருகே, சுயம்பு ஆஞ்சநேயர் சிறப்பு அப ிஷேகம்:

மதுரை அருகே ,ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்:

மதுரை:

மதுரை கருப்பாயூரணி அருகே, திடியன் ஊராட்சிக்குட்பட்ட, ஓடைப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஓடைப்பட்டி கிராமத்தில் சாலையோரமாக சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இக்கோயில் மிகவும் பழமையான புராதனமான கோவிலாகும்.
இக்கோயிலில், வாரந்தோறும் சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணி அளவில், சுயம்பு ஆட்சியருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதைத்
தொடர்ந்து, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த கோயிலானது பல நூற்றாண்டுகளைக் கடந்தது என அப்பகுதி மக்கள். தெரிவிக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

வாரந்தோறும் சனிக்கிழமை காலை 7.30..மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு..8760919188, 9942840069.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: