சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்:

சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்:

மதுரை:

மதுரை அருகே திடியன் ஊராட்சி ,ஓடைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயருக்கு,
இம் மாதம் 28-ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளது பெருமக்கள் பங்கேற்று ஸ்ரீதேவி ராஜனுடைய அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அபிஷேக் உரிய பொருட்களை கொண்டு வந்து சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்
கொண்டுள்ளனர். தொடர்புக்கு ,87 60 91 91 88.
இந்த ஆஞ்சநேயர் , சாலை ஓரமாக ,நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இவர் ,பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக தோன்றியவர் என கூறப்படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: