Photo

அலங்காநல்லூர் அருகே முத்தரையர் சிலைக்கு, காங்.கட்சியினர் மரியாதை:

அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர் ஒன்றியம், சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும் பிடுகு முத்திரையர் சிலைக்குகாங்கிரஸ் கட்சியின் சார்பாக மாவட்ட த்
தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில், முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட ப்
பொருளாளர் நூர் முகமது, மனித உரிமை மாவட்ட த்
தலைவர் ஜெயமணி, மகளிர் அணி செல்லப்பா சரவணா, வட்டாரத்
தலைவர்கள் சுப்பராயலு , காந்திஜி, சரந்தாங்கி முத்து, நகரத்
தலைவர்கள் வைரமணி,சசிக்குமார், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ,மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட பகுதிகளில் இருந்து சங்க நிர்வாகிகள் வந்து கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: