பல்கலை. தொகுப்பூதிய பணியாளர்கள் போராட்ட ம்:

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், மீண்டும் பணியில் அமர்த்த க்
கோரி, ஆர்ப்பாட்டம்: 136 பேர் கைது:

மதுரை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காமராஜர் பல்கலைக்கழகத்தில்
உள்ள காமராஜர் சிலை அருகில், கொட்டும் மழையிலும், பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத்
தொடர்ந்து, பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா புகாரின்
பேரில், நாகமலை
புதுக்கோட்டை போலீசார் 136 கைது செய்து, என்.ஜி.ஓ. காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் 136 பேரை போலீசார் கைது செய்து தங்க வைத்துள்ளனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: