காரைக்குடி ராஜராஜன் கல்வியியல் கல்லூரிய ில்15ம் ஆண்டு விழா

காரைக்குடி அருகே அமராவதி
ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளின் 15-ஆம் ஆண்டுவிழா, விளையாட்டு விழா மற்றும் கலைவிழா
நடந்ததது

இவ்விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் மற்றும் ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக்குழும ஆலோசகருமான பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்தார்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மனநலம் ஆய்வு வாரியத்தின் தலைவர் மற்றும் மேனாள் மாவட்ட முதன்மை நீதிபதி பாலா ராஜமாணிக்கம் கலந்து கொண்டு
கல்லூரி ஆண்டு மலரை வெளியிட விஜய் டிவி சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகன் அ
பெற்று கொண்டார்
முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினர்
விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

முன்னதாக ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரின் முதல்வர், முனைவர் சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தி, கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார்.

கலைவிழாவை அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் துவங்கி வைக்க விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகன் கலந்து கொண்டு கலைவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாடல்கள் பலவற்றை பாடி மாணவர்கள் மாற்றும் பார்வையாளர்களை மகிழ்வித்தார். இவ்விழாவில் ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அங்கயற்கண்ணி முன்னிலை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள் நிறைவாக கல்லூரி பேராசிரியர் முனைவர் சுமித்ரா அவர்கள் நன்றி கூறினார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: