ஆட்சியரை சந்தித்த, காரியாபட்டி பேரூராட் சித் தலைவர்:

ஆட்சியரை சந்தித்த பேரூராட்சித் தலைவர்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, காரியாபட்டி பேரூராட்சி வளர்ச்சிப் பணிகள் செய்ய, மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பை அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: