மதுரையில, மூன்றாவது தொழிற்பேட்டை:

மதுரையில் மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க பணிகள் துவக்கம்:

மதுரை:

மதுரை சக்கிமங்கலம் பகுதியில் 32 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்க 2 கோடியே 28 லட்ச ரூபாய் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு சுத்தம் செய்யும் பணி துவக்கம்.
மதுரையில் கப்பலூரிலிலும், மாட்டுத் தாவணி அருளையும் தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: