தீவிர துப்புரவு பணி முகாம்:

காரியாபட்டியில் சிறப்பு துப்பரவு பணி முகாம்:

பேரூராட்சி சேர்மன் செந்தில் தொடங்கி வைத்தார்:

காரியாபட்டி,

மே:14.

விருதுநகர் மாவட்டம் ,காரியாபட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் ,மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்
பேரில் , துப்பரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாம் பாண்டியன் நகர் பகுதியில் தொடங்கப்பட்டது . பேரூராட்சித் தலைவர் செந்தில், துப்பரவு பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார், பேருராட்சி கவுன்சிலர்கள் சத்தியபாமா, தாமோதரக் கண்ணன் , சரஸ்வதி, சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: