கற்கள் ஆய்வு:

திருப்பணிக்கு வந்துள்ள கற்கள் ஆய்வு:

மதுரை:

மதுரை மாவட்டம், பெருங்குடி சின்ன உடப்பு அருகில் கூடல் செங்குளம் கிராமத்தில் இருந்து, அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆய்வு செய்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: