திமுக சார்பில் சாதனை விளக்கக் கூட்டம்:

திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட ஆலோசனைக் கூட்டம்:

சோழவந்தான், மே: 12.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் வரும் 16ம் தேதி நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, அறிவுறுத்
தலுக்கிணங்க, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில்,
சோழவந்தான் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு,
ஒன்றியச் செயலாளர்கள் பசும்பொன் மாறன், பால. ராஜேந்திரன் தலைமை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சேகர், சோழவந்தான் பேரூர் செயலாளர் முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூராட்சி மன்றத்
தலைவர் ஜெயராமன், வக்கீல் முருகன் முன்னிலை வகித்தனர். இதில், திமுக நிர்வாகிகள் வாடிப்பட்டி பால்பாண்டி, சோழவந்தான் பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் செந்தில், செல்வராணி, சிவா, ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்ரமணி, மன்னாடிமங்கலம் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, திருவேடகம் கிளைச் செயலாளர் ராஜா என்ற பெரியகருப்பன், இளைஞரணி வெற்றிச்செல்வன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பாலு, இரும்பாடி முத்து பாண்டியன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஐயப்பன் ,துணைத் தலைவர் அண்ணாதுரை ,வார்டு கவுன்சிலர் கொத்தாலம் செந்தில், 3வது வார்டு செயலாளர் மணி பாண்டி, ஊத்துக்குளி ராஜா, சங்கம் கோட்டை சந்திரன் தென்கரை சோழ ராஜா ,மாரிமுத்து, முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனி ஓவியர் தவம்,
திருவேடகம் நீலமேகம் இரண்டாவது வார்டு பிரதிநிதி அழகர்,
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அயூப் கான்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: