மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

சிவகங்கை மாவட்டத்தில் மின் பயனீட்டாளர்கள்ஹ குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

சிவகங்கை:

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பொறிஞர்.து.இரா.சந்திரா தலைமையில, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10.05.2022 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் ஃ பகிர்மானம் ஃ மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுவதால், மானாமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் நேரில் சந்தித்து, தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: