காரியாபட்டியில், தீயணைப்பு நிலைய அலுவலர ் பிரிவு உபச்சார விழா:

காரியாபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பணிநிறைவு விழா :

காரியாபட்டி, ஏப்:
30.

காரியாபட்டியில், தீயணைப்பு நிலைய அலுவலர் பணிநிறைவு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தீயணைப்பு நிலைய அலுவலாக பணியாற்றிய கோபால்சாமி பணி ஓய்வுபெற்றார் .
இதற்காக தீயணைப்பு வீரர்கள் ஏற்பாடு செய்த பிரிவுபசார விழாவுக்கு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமை வகித்தார்.
பேருராட்சி
சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார். விழாவில் , எஸ்.பி.எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, வழக்கறிஞர் செந்தில்குமார், மற்றும் பொதுநல அமைப்பு பிரதிநிதிகள் தீயணைப்பு வீரர்கள் சர்வகட்சி பிரமுகர்கள் ஓய்வுபெறும் தீயனைப்பு நிலைய அலுவலர் கோபால்சாமியை பாராட்டி ,பேசினார்கள் . தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால்சாமி ஏற்புரை வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: