அட்சய திருதியை முன்னிட்டு காரியாபட்டி
எஸ்.பி.எம் .டிரஸ்ட் சார்பில்
ஏழை எளியோர்களுக்கு டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி அன்னதானம் வழங்கினார். ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர், சிவக்குமார், டாகடர். ஹரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்
காரியாபட்டியில், அன்னதானம்: